×

பிரியாணி கடைக்காரர் மீது குண்டு வீச்சு

பல்லாவரம்: பல்லாவரம், தண்டுமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் இஸ்மாயில் (48). அதே பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு கடையில் மது அருந்திக் கொண்டு இருந்தார்.பைக்கில் வந்த ஐந்து  பேர் கும்பல், கடையின் முன்புறம் பெட்ரோல் குண்டை வீசியது. இதில்நிலைகுலைந்த இஸ்மாயிலை சுற்றி வளைத்த கும்பல், அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது.



Tags : biryani shopkeeper , Bomb blast on biryani shopkeeper
× RELATED பிரியாணி கடைக்காரரை மிரட்டிய 2 பேர் கைது